விளையாட்டை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதாமல், மரபு சார்ந்த பண்பாட்டு கூறாக கருத வேண்டும்,அவ்வாறு கருதினால் மட்டுமே தமிழரின் பண்பாட்டை மீட்டுருவாக்கம் செய்ய முடியும்
Friday, 20 February 2015
வண்டி உருட்டுதல்
பனை நுங்கின் மட்டைகளை எடுத்துக் கொள்வர். ஒரு சிறு காம்பின் இரு நுனிகளிலும் 2 நுங்கு மட்டைகளை இணைத்துவிடுவர். பின்பு இரண்டாகப் பிளவுபட்டுள்ள கம்பின் வழியே (கவட்டைக் கம்பு) தள்ளினால் வண்டி உருண்டு ஓடும்.
No comments:
Post a Comment